
நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் “லோக்கல் சரக்கு”. இந்தத் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் இயக்க உபாசனா,இமான் அண்ணாச்சி மற்றும் சென்ராயன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் படத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் தீனா, இயக்குனர் ஆர்கே செல்வமணி, தயாரிப்பாளர் கே ராஜன், ராதாரவி மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன் பேசினார்,
அவர் பேசிக் கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட சென்ராயன் பேச, இருவருக்கும் இடையே மேடையில் மோதல் முற்றியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Leave a Reply