பேருந்தில் இருந்த குதிரை புகைப்படத்தை பார்த்து கூடவே ஓடிச்சென்ற குதிரையின் காணொளியை பாருங்க .,

குதிரையை அந்த காலங்களில் போ ருக்கு மட்டுமே உபயோகித்து வந்தனர் , தற்போது அணைத்து வழிபாட்டு தளங்களில் இந்த குதிரையானது காணப்படுகிறது , இதனை வைத்து பல்வேறு விளையாட்டு போட்டிகள் கூட நடந்து வருவது குறிப்பிடத்தக்கது ,

இவை மிக வேகமாக செல்லும் உயிரினங்களில் ஒன்று அதுமட்டும் இன்றி அது கர்ஜிக்கும் முறையே மிக அழகாக இருக்கும் , சமீப காலங்களாக இதனை அவ்வளவு எளிதில் பார்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் ,

சமீபத்தில் சிவப்பு நிற குதிரை ஒன்று பேருந்தில் பாதிக்கப்பட்டிருந்த குதிரையின் புகைப்படத்தை பார்த்து கூடவே சென்றுள்ளது , நடுரோடு , குறுக்கு சந்து என அணைத்து இடங்களிலும் பின் தொடர்ந்துள்ளது , இதனை பார்த்த பலரும் விழிப்பில் மூழ்கியுள்ளனர் .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*