பொது இடத்தில் தோழிக்காக இந்த ஆண் நண்பர் செய்த காரியத்தை பாருங்க , நெகிழ வைக்கும் காணொளி உள்ளே ..

தற்போது உள்ள காலங்களில் தொலைபேசி இல்லாமல் இயங்காது உலகம் என்று நிலைக்கு மாறிவிட்டது , எந்த பக்கம் திரும்பினாலும் தொலைபேசியை உபயோகித்து கொண்டு வருகின்றனர் , அதில் ஒரு சிலர் மணி கணக்கில் நண்பர்களோடு உரையாடி வருகின்றனர் ,

நமது வாழ்வில் மறக்க முடியாத நினைவுக்களை கொடுக்கும் இடம் என்றால் அது பள்ளி பருவம் தான் , இதில் கிடைத்திடும் நினைவுகள் வேறெதிலும் கிடைக்காது என்று ஆணித்தனமாக கூறலாம் , அங்கு நாம் படிக்கிறோமோ .? இல்லையோ ? குறும்பு தனங்களுக்கு அளவே இருக்காது ,

சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்கள் நெஞ்சை உறைய வைத்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும் , பொது இடம் என்று கூட பாக்காம தனது தோழிக்காக இந்த ஆண் நண்பர் என்னவெல்லாம் செய்றருனு பாருங்க , இப்படியெல்லாம் கூட நண்பர்கள் இருப்பார்களா .? என ஆச்சரியமா இருக்கு !!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*