பொது இடத்துக்கு அரை குறை ஆ டையுடன் வந்த பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா , இணையத்தில் தீ யாய் பரவும் காணொளி உள்ளே ..

தென்னிந்திய பாலிவுட்டில் சினிமாவில் டாப் நடிகையை ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் மிக அரோரா , இவர் ஆரம்பத்தில் ஷாருக்கான் திரைப்படத்தில் “செய்ய செய்ய செய்யா” என்ற பாடலுக்கு நடனமாடி இருப்பார் , தற்போது இவர் பிரபல நிகழ்ச்சியான இந்தியா காட் டேலண்ட்,

இந்தியா பெஸ்ட் டான்ஸர் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து வரும் மலைக்கா அரோரா , நடிகர் அர்ஜுன் கபூரை ௬ ஆண்டு காலமாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது , இதனை தெரிந்த ரசிகர்கள் பலரும் அ திர்ச்சியும் , ஆச்சரியமும் அடைந்தனர் என்று தான் சொல்ல வேண்டும் .

இவர் சமீபத்தில் பொது இடத்துக்கு ஜிம் உடையில் யோகா செய்ய வந்துள்ளார் , இதனை பார்த்த இணையவாசிகள் இவரை கமெண்ட் பாக்ஸில் வறுத்தெடுத்து வருகின்றனர் , அந்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகின்றது , இதோ அந்த காணொளி உங்களுக்காக ..

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*