பொன்னின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பார்த்திபனை பார்த்து திடிரென்று ஷா க்கான ஐஸ்வர்யா ராய் , எதுக்கு தெரியுமா .? உள்ளே

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் தற்போது ஸ்ரீதர் பிரசாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் நடித்த ஹீரோ ரவி கிருஷ்ணா நடித்துள்ளார். சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழாவானது கோலாகலமாக நடைபெற்றது , இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் , பார்த்திபன் போன்ற பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் , இதோ அதின் காணொளி காட்சிகளை நீங்களே பாருங்க .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*