பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் VJ . மணிமேகலை செய்யும் அளப்பறைய கொஞ்சம் நீங்களே பாருங்க ..

வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையிலும் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளது மேலும் மக்கள் மத்தியில் பெருமளவு பார்க்கபடுவதோடு அதில் வரும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே பிரபலமாக உள்ளார்கள் எனலாம். இந்த வகையில் இந்த சேனலில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது ,

அதில் முதன்மையான நிகழ்ச்சி என்றால கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சமையல் போட்டி நிகழ்ச்சியாகி வெளியாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ,மற்ற சமையல் நிகழ்ச்சிகளை போல இல்லாமல் நகைச்சுவை கலந்த சமையல் போட்டி நிகழ்ச்சியாக அறிமுகமாகி பலரது கவனத்தை தன் பக்கம் கவர்ந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்களும் மக்கள் மத்தியில் வெகு பிரபலமானார்கள் அதனை தொடர்ந்து இதில் பலர் சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் பிரபலமாகி பல படங்களில் நடித்து வருகிறார்கள்.தற்போது அவர் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் செய்யும் குறும்பு தனத்தை பாருங்க ..

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*