‘போஸ் ஒவ்வொண்ணும் ஆள இழுக்குது’… நடிகை ஆத்மிகா வெளியிட்டுள்ள photos … கிரங்கிபோன இணையவாசிகள்.

தமிழ் சினிமாவில் “மீசைய முறுக்கு” என்ற திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நடிகை ஆத்மிகா.இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களிடத்தில் எளிதில் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் நடிகை ஆத்மிகா தற்போது பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதியான உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் போஸ்ட் செய்யும் புகைப்படத்தை பார்க்க ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது. அவர்கள் தான் இவருடைய followers -கள்,

அந்த வகையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் உடை ஒன்றில் ஹாட் போஸ் இவர் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த HOT போட்டோஸ்……

 

View this post on Instagram

 

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*