அடேங்கப்பா .. இவங்க தான் நிஜ வாழ்க்கையில் சிங்கப்பெண் போல , இவரது திறமையை நீங்களே பாருங்க .,

விளையாட்டு என்பதை நமது குழந்தை பருவத்தில் இருந்தே விளையாட தொடங்கி விடுகிறோம் , அதனால் வளர்ந்து விட்டாலும் அதன் மீது முழு ஈடுபாடானது இன்று வரையில் இருந்து கொண்டே தான் இருக்கிறது ,

மிகவும் திறமைசாலிகள் அவர்களின் அடையாளத்தை ஒரு சில காரணத்தினால் மறைத்து கொள்கின்றனர் , இதானால் இவர்களின் ஆசைகளும் , லட்சியங்களும் அடைய வேண்டிய இடத்தில் சென்று முழுமையாக அடையாமல் போய் விடுகின்றது ,

சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனது விரலில் ஒரு கால் பந்தை சுற்றி பார்ப்பவர்களை கிரங்கவைத்தார் என்று தான் சொல்லவேண்டும் , அவ்வளவு அழகாக சுற்றியபடியே அவர் வைத்திருந்த செல்பேசியில் மாற்றினார் , இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது .,