ப்பா.. ஜஸ்ட் மிஸ் இல்லனா அவ்ளோ தா ! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை பாருங்க ..

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா ,பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் சீரியல்கள் வெளியாகி வருகின்றது , இதில் பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர் , இந்த சீரியல்களால் தான் டி .ஆர் .பி ரேட்டிங் நல்ல நிலையில் இருந்து வருவதற்கு காரணமாக இருந்து வருகின்றது ,

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி முல்லை என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் , இதற்கு முன்னர் இந்த கதாபாத்திரத்தில் VJ சித்ரா நடித்து வந்தார் , அவர் மறைந்ததன் காரணமாக தற்போது அவர் இடத்தில் காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார் ,

சமீபத்தில் நடந்த ஷூட்டிங்கில் நடிகை காவியா தவறிவிழும் போது அவரை கதிர் தாங்கி பிடித்தார் , இந்த காணொளியானது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது , இதோ அதின் காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக காணுங்கள் .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*