ப்பா.., யாருடா இது என காதலியை பார்த்து ஷா க்கான காதலன் , ஏன் தெரியுமா .? வைரல் வீடியோ இதோ .,

நமது வாழ்க்கையில் முக்கியமான தருணத்தில் ஒன்று நமது கல்லூரி நினைவுகள் ,நண்பர்களோடு சேர்ந்து நம் அடிக்கும் அரட்டையை நினைத்தாள் இப்பொழுதும் நமக்கு சிரிப்பு தான் வரும் ,கல்லூரிக்குள் மாஸாக சுற்றி திரிவது ,நண்பர்களை கலாய்ப்பது என வாழிவில் இனிமையான தருணங்கள் ,

ஒவொரு மனிதனும் அவனது வாழ்க்கையை அதிகம் நேசிக்கின்றான் ,நேரத்துக்கு சாப்பாடு ,ஜாலியான சண்டை வெளியில் சுற்றி திரிவது , என வாழ்க்கையே சுவாரசியமாக பயணிக்கும் ,இதனை எந்த ஒரு சூழ்நிலையிலும் மறக்கமுடியாது ,நண்பர்களுடன் சுற்றும் சுகமே தனி தான் ,

சில நாட்களுக்கு விசேஷத்தில் கலந்து கொள்ள கிளம்பியுள்ளனர் அப்பொழுது காதலர், காதலியின் அறைக்கு முன்பாக நின்று கொண்டிருந்தார் , அப்பொழுது முகம் முழுவதும் மேக் – அப் போட்டு வந்த காதலியை பார்த்து ஷா க் அடைந்துள்ளார் இதோ அந்த காணொளி ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*