மக்களின் favourite தொகுப்பாளினி DD-யின் சகோதரரை பார்த்துள்ளீர்களா..? – கிட்டத்தட்ட avara மாதிரியே இருக்காரே..

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் கலகலப்பான பேச்சால் தனக்கென ரசிகர்களைப் பெற்றவர் தொகுப்பாளினி டிடி. விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்றால் அது ‘டிடி’ தான்.

மேலும் ஒரு தொகுப்பாளினியியாக இவர் 20 வருடங்களாக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் ஒரு நடிகையாகவும் தற்போது சில படங்களில் நடித்து வந்தார். எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம் ,

தொகுப்பாளினி திவ்யா தர்ஷினியின் அக்காவான பிரியா தர்ஷினியை நாம் அனைவரும் பார்த்திருப்போம் , ஆனால் இவருக்கும் தர்ஷன் என்ற ஒரு சகோதரரும் உள்ளார் தற்போது அவரது புகைப்படமானது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகின்றது , புகைப்படம் இதோ ..