மஞ்சள் நிற பட்டுப்புடவையில் துள்ளி குதிக்கும் CWC சிவாங்கி…. ரசிகர்களை ஈர்க்கும் அழகிய வீடியோ…

பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாடகி சிவாங்கி. இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த சிவாங்கி, இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆகியுள்ளார் என்று சொல்லலாம்.

அதுமட்டுமில்லாமல், இதன்முலம் தற்போது திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்ற இவர், பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக வடிவேலுவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் நிற பட்டுபுடவையில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த கியூட் & அழகிய காட்சி..

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*