
பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் இல்லை அணைத்து உயிரினங்களுக்கும் தான் , இவை செய்யும் செயலானது மனதை நெகிழ வைத்து தான் வருகின்றது , இவைகள் மனிதர்களை விட அறிவு குறைந்த ஜீவன்களாக இருந்தாலும் ,
மனிதர்களையே பாசத்துல ஓவர் டேக் பண்ணிடும் போல , தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உலகத்தில் நம்ப முடியாத பல்வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் வருகின்றது , இவற்றையெல்லாம் பார்க்கும் பொது உடம்பெல்லாம் சிலிக்கிற வைக்கிறது ,
சமீபத்தில் நடந்த சுவாரசிய மிக்க நிகழ்வை தான் பார்க்க போகிறோம் , அது என்னவென்றால் குட்டி சேவல் ஒன்று மழையில் நினைவதை பார்த்து பெரிய சேவல் தனது தோகையை வைத்து அந்த குட்டி சேவல் மெது மழை துளி படத்தை படி செய்தது, இதோ அந்த காணொளி ..
Leave a Reply