மனைவியோடு மாலில் சுற்றி பார்த்த நடிகர் சூர்யா , இணையத்தில் வெளியான காணொளியை நீங்களே பாருங்க ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சூர்யா ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , அதில் ஒரு சில படங்கள் பெரிய அளவிலான வெற்றியையும் பெற்றுள்ளது , இவரின் குணத்திற்காகவே பெரிய அளவிலான ரசிகர்கள் இவரை சுற்றி வருகின்றனர் ,

சமீபத்தில் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் என்று தான் சொல்ல வேண்டும் , தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் ,

பெயரிட படாத இந்த திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரிய படுத்தி வருகிறது , இவர் தற்போது மும்பையில் உள்ள நிலையில் அங்குள்ள மால் ஒன்றை தனது மனைவியுடன் சுற்றி பார்த்த காணொளியானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*