“மயக்குறியே, சிரிக்குறியே”….. நடிகை மிர்னாலினி ரவி வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்… உருகும் நெட்டிசன்கள்…

தற்போது தடை செய்யப்பட்டுள்ள “டப்மேஷ்” என்ற ஒரு பிரபலமான ஒரு app மூலமாக புகழ் அடைந்தவர் தான் இளம் நடிகையாக தற்போது சினிமாவில் அவலம் வரும் நடிகை மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் “சாம்பியன்” என்ற படமும் நடித்தார்.

தற்போது Hotstar OTT-ல் எம்ஜிஆர் மகன் ரிலீஸ் ஆனது, தீபாவளி அன்று Enemy படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் தான் “கோப்ரா” படம் வெளியானது.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை கலர் மாடர்ன் உடையில், வித விதமாக போஸ் கொடுத்துள்ள ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*