மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி நினைவிடத்திற்கு நேரில் சென்ற சிரஞ்சீவி மனைவி மேகனா ராஜ் , மற்றும் மகன் .,

கன்னட சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி சர்ஜா. வாயுபுத்ர படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான அர்ஜுனின் உறவினர் ஆவார். இவர் நடிகை மேக்னா ராஜை கடந்த 2018 ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேக்னா ராஜ் தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தில் நடித்து பிரபலமானவர்.

நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. மாரடைப்பு காரணமாக ஜூன் 7 ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த செய்தி கன்னட திரையுலகினரை பெரும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. வளர்ந்து வந்த இளம் ஹீரோவின் மரணத்தை தற்போதுவரை அவரது நெருங்கிய நண்பர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இவரது நினைவிடத்தில் தனது மகனோடு சென்று அங்கு கவலை படும் மேகனா ராஜ் , அப்பொழுது அவரது குழந்தையை நடிகர்கள் பலர் கொஞ்சி விளையாடும் காணொளியை பாருங்க , இந்த காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே சிறிது மன கஷ்டங்களை தீர்த்துள்ளது என்று தான் கூறவேண்டும் .,