மறைந்த பாடகர் எஸ்.பி.பி-க்கு இப்படி ஒரு மகளா?…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!

இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகரும் 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பெருமைக்குரியவர் எஸ்.பி பாலசுப்ரமணியம். எந்த ஒரு வெறுப்புணர்வும் இல்லாமல் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

தனது பாடல்களால் அனைவரையும் கட்டி போட்டவர். 1960களில் திரைப்படப் பாடல்களை பாடத் தொடங்கிய இவர் 2020 ஆம் ஆண்டு வரை எல்லா வயது இசை ரசிகர்களையும் கட்டி போட்டவர். 50 ஆண்டுகளுக்கு மேலாக இசை ரசிகர்களின் இதயத்துடிப்பாக நிலைத்தவர். பல்வேறு புகழுக்குரிய இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென உயிரிழந்தார். இவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெயர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இறந்துவிட்டாலும் இரவா புகழ்பெற்ற பல்லாயிரம் பாடல்களின் மூலம் இந்த மண்ணில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

பல்வேறு புகழுக்குரிய இவருக்கு எஸ் பி சரன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பல்லவி என்ற ஒரு மகளும் உள்ளார். அதனை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் எஸ்பிபி தனது மகன் எஸ் பி சரன்,மனைவி சாவித்திரி மற்றும் மகள் பல்லவியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*