மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் நடிகை மிர்னாலினி ரவி….. Hot & Cool போட்டோஸ் உள்ளே…

தமிழ் சினிமாவில் தற்பொழுது அறிமுகம் ஆகும் ஹீரோயின்கல் தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக என்ட்ரி கொடுத்த வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் இளம் நடிகையாக தற்போது வளம் வரும் நடிகை மிர்னாலினி ரவி அவர்களும் ஒருவர்.

மேலும், இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் நடிகர் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து “வால்மீகி” என்று ஒரு படம் நடித்தார். தமிழில் “சாம்பியன்” என்ற படமும் நடித்தார். தற்போது “எம்ஜிஆர் மகன்” OTT தளத்தில் ரிலீஸ் ஆனது, தீபாவளி அன்று “இனிமை” படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார்.

சில தினங்களுக்கு முன் ரிலீஸ் ஆன “கோப்ரா”, படத்தில் நடித்திருந்தார் இவர். சமூக வலைதளங்களில் எப்போதும் ஹாட்டான போட்டோவை பதிவேற்றி வரும் மிருணாளினி, தற்போது சில மதன் டிரஸ் போட்டோசை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்….

 

View this post on Instagram

 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*