
தமிழில் ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ் அவர்கள். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, அதர்வாவின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஆகிய படங்களில் பிரணிதா நடித்திருந்தார்.
மேலும், நடிகை பிரணிதா சுபாஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், ‘பூஜ் : தி ப்ரைட் ஆஃப் இந்தியா’, ‘ஹங்கமா 2’ என ஒரு இந்தி படத்தில் நடித்திருந்தார். மேலும், தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசிட்டிவாக வளம் வரும் இவர், தற்போது பச்சை நிற Over Coat ஒன்றை அணிந்து Hot வீடியோ ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இவர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ..
View this post on Instagram
Leave a Reply