மாடர்ன் டிரஸ், கர்ள் hair -இல், வித்தியாசமாக போஸ் கொடுக்கும் நடிகை அனுபமா… கிறங்கடிக்கும் புகைப்படங்கள் உள்ளே..

நடிகை அனுபமா பரமேஸ்வரன், இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். மலையாள சினிமாவில் வெளியான “பிரேமம்” திரைப்படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். மேலும், தமிழில் நடிகர் தனுஷுடன் “கொடி” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இந்த வருடம் கூட இவர் அதர்வா நடிப்பில் வெளியான “தள்ளிப்போகாதே” படத்தில் நடித்திருந்தார் இவர். ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆனது கூட இவருக்கு தெரியாது என்பதுதான் சோகமான தகவல். மேலும், சமூகளவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக வலம் வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்,

தற்போது மாடர்ன் உடையில் தன்னுடைய இடுப்பை காட்டி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் நடிகை அனுபமா, இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*