மாடர்ன் ட்ரெஸ்ஸில் போடோஸை போஸ்ட் செய்துள்ள பிக் பாஸ் சம்யுக்தா… வாயை பிளக்கும் நெட்டிசன்கள்…

சம்யுக்தா சண்முகநாதன், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார் . இதன் மூலமாக தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் பிரபலமான ஒருவர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மக்கள்செல்வன் விஜய்சேதுபதி நடித்த “துக்ளக் தர்பார்” படத்தில் நடித்திருந்தார் . தமிழில் 2019ம் ஆண்டிலிருந்து தான் நடிக்க துடங்கியுள்ளார் ஆனால் 2018 ம் ஆண்டே மலையாள படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் இவர் . தற்போது நடிகர் கார்த்திக்கின் மகன் இளம் நடிகரான கெளதம் கார்த்தியுடன் தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தனது social media-களில் ஹாட்டான புகைப்படங்கள் , வீடியோக்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் இவர். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில், அதாவது லோ நெக் ட்ரெஸ்ஸில் சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் சாம்…

 

View this post on Instagram

 

A post shared by Samyuktha Shan (@samyuktha_shan)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*