மாணவிகளோடு சேர்ந்து செம ஆட்டம் போட்டு பிரமிக்க வைத்த சப் கலெக்டர் , காணொளி உள்ளே .,

உலகில் வாழும் அணைத்து மனிதர்களும் நல்லவர்களாக இருந்து விடுவது கிடையாது , அப்படி நல்லவர்களாக வாழ்ந்தால் அவர்களுடன் யாரும் பழகுவது கிடையாது , இது தான் தற்போதைய நிலை என்று தான் சொல்ல வேண்டும் , குறிப்பாக இதை போன்று அணைத்து இடங்களிலும் இருப்பது கிடையாது ,

சமீபத்தில் இந்திய மக்களால் சுதந்திர தினமானது கொண்டாடப்பட்டது , இதற்கு பல்வேறு நாட்டவர்களும் வாழ்த்து தெரிவித்தனர் , நமது சுதந்தர தியாகிகளுக்காக கொண்டாடப்படும் இந்த நாளை அனைவரும் ஞாபகம் வைத்து கொள்ளும் வகையில் அதனை சிறப்பாக கொண்டாடுகின்றனர் ,

சில நாட்களுக்கு முன்பு கேரா மாநிலத்தில் சப் கலெக்டர் ஒருவர் மாணவிகளோடு சேர்ந்து சிறப்பாக நடமாடினர் , அந்த காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதனை பார்த்த பலரும் வியப்புடன் இவரை வாழ்த்தியும் , பாராட்டியும் வருகின்றனர் ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*