
தென்னிந்திய தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளை விட பிற மொழி நடிகைகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து அந்த படங்கள் வெற்றி பெற்று ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் ,
அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ,மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் . தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி.
அவர் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் இவர் தனது மாமியாருடன் போட்ட தர லோக்கலான குத்தாட்டம் இணையத்தில் வெளியாகி தீ யாய் பரவி வருகிறது , இதில் இவர்கள் போடும் போட்டியை பாருங்க , பிரமிச்சி போயிடுவீங்க , இதோ அந்த நடன காணொளி ..
Leave a Reply