மாறி மாறி கலாய்த்து கொண்ட நடிகர் உதயநிதி – நடிகர் சந்தானம் பார்த்தா… சிரிப்பு மலையில் மூழ்கிய பிரஸ் மீட்…

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் பலர் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி அரசியல், சினிமா என இரண்டிலும் பிரபலமான கலைஞர் அவர்களின் பேரன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர் உதயநிதி ஸ்டாலின்.

முதலில் விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என சினிமாவில் களமிறங்கிய உதயநிதி பின் நடிகராக தன்னை வளர்த்துக் கொண்டார்.முதல் படத்தில் இருந்து இறுதியாக அவர் நடித்துள்ள படம் வரை அவரது வளர்ச்சியில் நிறைய வித்தியாசத்தை காணலாம். அதாவது நடிப்பு, நடனம் என எல்லாவற்றிலும் தன்னை உயர்த்தி இருக்கிறார்.

தற்போது அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார் , சமீபத்தில் பத்திரிகையாளர்களின் சந்திப்பின் போது நடிகர் சந்தானமும், உதயநிதி ஸ்டாலினும் சேர்ந்து நகைச்சுவையாக பேசிய காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*