
நடிகை கௌரி ஜி கிஷன், நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை பிடித்தவர் தான் இவர். இந்த படத்தில் சிறு வயது த்ரிஷாவாக நடித்திருப்பார். மேலும், பள்ளி பருவ நினைவுகளை நினைக்க வைக்கும் ஒரு அருமையான திரைப்படம் இது என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது நடிகை கௌரி ஜி கிஷன் தெலுங்கில் ஒரு படமும், தமிழில் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகை அவர்கள் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “காகித ராக்கெட்” படத்தில் சாருவாக நடித்திருந்ததன் மூலம் வெப் சீரிஸிலும் அறிமுகமாகியுள்ளார்.
சோசில மீடியாக்களில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வரும், தற்போது மின்னும் மாடர்ன் உஷையில் ஒன்றில் வித விதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…
Leave a Reply