முட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை அதிதி ஷங்கர்…. Hot போட்டோஸ் உள்ளே…

தமிழ் சினிமாவில் ப்ரமாண்ட இயக்குனராக வளம் வருபவர் தான் இயக்குனர் ஷங்கர் அவர்கள். பல ஹிட் படங்களை தந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் தான் அதிதி ஷங்கர். இவர் சமீபத்தில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான “விருமன்” படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார் நடிகை அதிதி ஷங்கர், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் இவர். இதன் அறிவுப்பு மற்றும் புகைப்படங்கள் சில  வெளியானது.

இந்நிலையில் தற்போது நடிகை அதிதி ஷங்கர் கருப்பு நிற மாடர்ன் உடை ஒன்றில் வித விதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது என்று சொல்லலாம்.

 

View this post on Instagram

 

A post shared by StudioFlicks (@studioflicks)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*