முதலாளிக்காக இந்த நாய் என்னவெல்லாம் செய்யிதுனு கொஞ்சம் நீங்களே பாருங்க பிரமிச்சி போயிடுவீங்க .,

வாயில்லா ஜீவன்களை நம்மில் ஒரு சிலர் துன்புறுத்துவதும் உண்டு , அதனால் மனிதர்களை கண்டு கோவம் அடையும் உயிரிங்களாக மாறிவிடுகிறது , இதற்கு முழு காரணம் என்று நம்மை தான் சொல்லி கொள்ளவேண்டும் , அதின் வளங்களையும் , உணவுகளையும் தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்கிறோம் ,

ஆதலால் நம்மை நாடி இந்த ஜீவன்களை வந்த படி உள்ளது , பொதுவாக நாய் என்று சொன்னாலே அனைவருக்கும் பிடிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது , அது மனிதர்கள் மேல் காட்டும் விசுவாசத்தை எவராலும் காட்ட முடியாது , மிகவும் நேர்மையான உயிரினமாகவும் திகழ்கின்றது என்று தான் சொல்லவேண்டும் ,

சமீபத்தில் நாய் ஒன்று தனது எஜமானுக்கு உதவி செய்தது , மனிதர்களே வேலை செய்ய தயங்கும் இந்த காலத்தில் இந்த அற்புதமான நாய் செய்யும் செயலானது பார்க்கும் இணையவாசிகளை வியப்படைய செய்துள்ளது , தற்போது இது தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது , இதோ அந்த காணொளி ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*