மெட்ராஸ் படத்தின் பிரபலம் நடிகர் கலையரசன் – யின் மனைவியை பார்த்திருக்கீங்களா .? புகைப்படம் உள்ளே .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரின் ஒருவர் நடிகர் கலையரசன், இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் .தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘நந்தலாலா ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் முகமூடி, அ ட்டக த்தி, போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது மெட்ராஸ் படம் தான். அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருந்தார் கலையரசன். இறுதியாக லேடி சூப்பர் ஸ்டார் நடித்த ஐரா படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் கூட சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது , தற்போது இவரின் மனைவி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீ யாய் பரவி வருகிறது , இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*