மெல்லிசான சேலையில் போஸ் கொடுத்துள்ள ‘சித்தி 2 ‘ சீரியல் வெண்பா.. கிரங்கிபோன இணையவாசிகள்…

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பு செய்யப்பட்ட தொடர் தான் “சித்தி 2 ” என்ற சீரியல். இந்த தொடரை தமிழ் திரையுலகத்தில் இன்றுவரை பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை ராதிகா அவர்கள் தயாரித்துள்ளார். மேலும், சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகி ஹிட்டான “சித்தி” என்ற சீரியலின் இரண்டாம் பாகம் இது.

இந்நிலையில் இந்த சீரியலில் நடித்தவர் நடிகை பிரீத்தி ஷர்மா. இந்த சீரியலில் “வெண்பா” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர். இந்த வெண்பா கதாபாத்திரத்திற்கு சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இவரின் சொந்த ஊர் லக்னோ ஆகும்.

சோசியல் மீடியாக்களில் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவரை 7 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள். அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிடும் இவர். தற்போது மெல்லிய சேலை ஒன்றில் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*