மேடையில் நடித்து கொண்டிருக்கும் போதே சுருண்டு விழுந்த நடன கலைஞர் , நடிப்பு என கைதட்டிய ரசிகர்களுக்கு காத்திருந்த அ திர்ச்சி ..

முதலிலெல்லாம் கூத்தாடுவதை வழக்கமாக வைத்து வந்தனர் கலைஞர்கள் , ஆனால் இப்பொழுது அதனை முழுவதுமாக மறந்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும் ,இப்பொழுதெல்லாம் கரகாட்டம் , இசை நிகழ்ச்சி , நடன நிகழ்ச்சிகளை மக்கள் அதிகம் நேசிக்கின்றனர் ,

இவர்களை போல் கூத்தாடிகளுக்கு வாய்ப்பானது கிடைக்காமலே போய் விடுகின்றது , இதனால் இவர்களும் இவரின் குடும்பத்தினர்களும் படாத அவஸ்தை பட்டு வருகின்றனர் , உணவுக்காக இவர்களுக்கு பெரும் போராட்டமே நடந்து வருகின்றது ,

சில நாட்களுக்கு முன்னர் மேடையில் கூத்தாடி கொண்டிருந்த முதியவர் திடிரென்று சுருண்டு மேடையில் விழுந்துள்ளார் , இதனை பார்த்த பார்வையாளர்கள் இதுவும் நடிப்பு தான் என எண்ணிக்கொண்டு காய் தட்டி ரசித்தனர் , பிறகு தான் அவர் உயிர் இழந்தது தெரியவந்துள்ளது ,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*