‘மொத்த பார்வையும் உங்க மேல தான்”… விழாவிற்கு ஹாட்டான ட்ரெஸ்ஸில் வந்திருந்த நித்தி அகர்வால்… வீடியோ உள்ளே..

நடிகை நிதி அகர்வால். “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சியமான ஒரு நடிகை இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் தான் “பூமி”. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார். மேலும், நடிகர் சிம்புவுடன் “ஈஸ்வரன்” படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் கடந்த ஆண்டு வெளியானது.

தற்போது, SIIMA award function-க்கு மாடர்ன் உடையில் வந்திருந்தார். அதன் வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி உலா வருகிறது. மேலும், இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by SIIMA (@siimawards)