மௌன ராகம் சீரியல் பிரபலம் காதம்பரி யார் தெரியுமா .? அவர் தற்போது எப்படியுள்ளார் பாருங்க .,

பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் இரவு ஒளிபரப்பாகும் மௌன ராகம் சீரியலுக்கு ரசிகர்கள் என்று பலர் உள்ளனர் , இதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை , இந்த சீரியலானது , டி.ஆர்.பி – யில் நல்ல நிலையில் இருந்து வருகிறது ,இதில் முதல் பாகம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தமையால்,

தற்போது இதில் இரண்டாம் பாகமானது ஒளிபரப்பாகி வருகின்றது , இந்த சீரியளுக்கும் ரசிகர்கள் பஞ்சம் இல்லை என்று தன சொல்லணும் , அதற்கேற்ற வகையில் இதில் ஒரு திரை பட்டாளமே நடித்து வருகிறது ,இதில் முதல் பாகத்தில் நடித்த சமீதா ஸ்ரீகுமார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் , இவருக்கும் தமிழ் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தமையால் ,

இந்த துறைக்கு எளிதில் அறிமுகமானார் , இவர் ஆரம்பத்தில் பாண்டவர் பூமி, பொன்னூஞ்சல் போன்ற சீரியல்களில் நடித்தது குறிப்படத்தக்கது , நடிகை சமீதா , ஸ்ரீ குமார் என்ற சின்ன திரை நடிகரையே திருமணம் செய்து கொண்டார் , இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது , தற்போது இவர்களின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*