அடேங்கப்பா…இவங்களா 8 ஆம் வகுப்புதா படிக்கறாங்களா…அதுக்குள்ள இப்படி ஆடறாங்களே… வீடியோ உள்ளே..

பள்ளி பருவத்தில் ஒரு முறையாவது ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்துவிடும். தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கும் மாணவர்களுக்கு ஆண்டு விழா வரப்போகிறது என்றாலே ஒரே கொண்டாட்டம்தான். அப்படி வைக்கும் அந்நிகழ்ச்சியில் பல மாணவர்கள் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்துவார்கள்.

 

இதில் நடத்தப்படும் போட்டியில் எப்படியாவது நாம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அதிலும் குறிப்பாக நடனமாடுவது பல மாணவர்களுக்கும் பிடிக்கும். மாணவர்கள் பலரும் தங்கள் நடன திறமையை காட்டுவதற்கு இந்த நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள். முன்னெல்லாம் நடனம் ஆடுவதற்கு சினிமா பாடலை அதிகமாக தேர்வு செய்வதில்லை.

ஆனால் தற்போது அனைத்து பள்ளிகளிலும் சினிமா பாடலை எடுத்து வேற லெவலில் ஆடிவருகின்றனர். இந்நிலையில் இங்கே ஒரு பள்ளியில் ஆண்டு விழா நடத்தியதில் அதில் மாணவர்களும், மாணவிகளும் போட்டி போட்டு ஆடி மாஸ் பர்ஃபாமன்ஸ் கொடுத்துள்ளனர். அதில் நீங்களா நாங்களா பார்த்துவிடுவோம் என ஆடிய மாஸ் வீடியோ இதோ..