‘யார் சாமி இந்த மனுஷன்..?’ பாம்பை காப்பற்ற தன் வீட்டை இடித்த நபர்.. திக் திக் காட்சிகள் இதோ..

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் ,அதற்கு காரணம் உலகில் மிகவும் விஷம் கொண்ட பாம்புகள் வாழ்ந்து கொண்டுள்ளது ,ஆனால் அனைத்து பாம்புகளிலும் விஷமானது இருந்து விடாது ,ஒரு சில பாம்புகள் கொடிய விஷத்தை கக்கும்,

இதனால் மனிதர்கள் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு குள்ளாகவே உயிர் இழந்து விடுகின்றன ,ஆதலால் அவற்றிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் இல்லையெனில் முதலைக்கு மோசமாகிவிடும் ,அதில் ஒரு சில பாம்புகள்மரத்தின் மீது ஏறி,எதிரிகளை தாக்கும்,

வல்லமையை கொண்டதாக இருந்து வருகின்றது ,அதனால் எங்கு சென்றாலும் சுற்றி நன்றாக பார்க்க வேண்டும் என்பதே அனைவரின் அறிவுரையாக உள்ளது ,சில நாட்களுக்கு முன்னர் ஏழை ஒருவரின் வீட்டின் சுவர் ஒன்றில் வெளியில் வராதபடி சிக்கிக்கொண்டது இதனால் அதனை மீட்க என்ன செய்கிறார்கள் என்று பாருங்க .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*