“இவர் இடத்தை replace பண்றது கொஞ்சம் கஷ்ட்டம் தான் “… ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகும் பிரபல நடிகை…

பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். அதிலும் பிரபல டிவி ஒன்றில் வரும் சீரியல்கள் மட்டுமில்லாமல், அதில் நடித்து வரும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில்.

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் VJ அர்ச்சனா.அவரது வி ல்லத்தனமான நடிப்பால் இல்லத்தரசிகள் அவர் மேல் செம கோ ப த்தில் உள்ளனர், என்று கூட சொல்லும் அளவிற்கு தான் உள்ளது இவருடைய கதாபாத்திரம். ஆனால் நிஜத்தில் அவர் ஒரு VJ. சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இவர் தற்போது ராஜ ராணி சீரியலை விட்டு விலகப்போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது , அதற்கு காரணம் இவரது திருமணம் தான் சில ஆண்டுகளாக பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் என்பவரை காதலித்து வந்ததாகவும் இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொ ள்ள போவதாகவும் , அதற்கு தான் இந்த முடிவை எடுத்துள்ளாரா என்று இவரின் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*