ராணுவ வீரரின் அருகில் சென்ற குழந்தை, திடீரென செய்த செயல்… மனதை கவர்ந்த காட்சி இதோ…

குழந்தைகள் எப்போதும் அழகு தான். அவர்கள் செய்யும் ஒரு சில செயல்கள் மிகவும் அழகானது என்று சொல்ல்லாம். இந்நிலையில்  ராணுவ வீரர்கள் சிலர் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வந்த இரண்டரை வயது குழந்தை ஒன்று இராணுவ வீரரின் அருகில் சென்று அவரைப் பார்த்து சிரிக்கிறது. உடனே அந்த குழந்தை அவரின் காலில் விழுந்து தொட்டு வணங்குகிறது.

அப்போது அந்த ராணுவ வீரர் குழந்தையை தொட்டு மகிழ்ச்சி தெரிவிக்கிறார். இதனைப் பார்த்த மற்ற ராணுவ வீரர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி,

அந்த குட்டி குழந்தைக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த அழகான காட்சியை நீங்களும் பாருங்க…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*