‘ரொம்ப சிறப்பா இருக்கு’… நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் பிரியா-வின் திருமண விழா…

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 -களில் அறிமுகமாகி, தற்போது பேவரட் அம்மாவாக வளம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய “நாயகன்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும், கடந்த சில வருடங்களாக அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர்களுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கும் விக்னேஷ் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்து முடிந்தது. அந்த திருமண நிகழ்வுகளின் வீடியோ காட்சிகள் சில…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*