லண்டனில் நடந்த முருகனின் தேரோட்டோம் , அலைமோ திய தமிழர்களின் கூட்டத்தை பார்த்து வியந்து போன ஆங்கிலேயர்கள் , வைரல் காணொளி உள்ளே ..

முதல் தமிழ் கடவுள் முருகர் , இந்த கடவுள் கணேசனின் சகோதரனும் ,சிவனின் மகனும் ஆவார் ,இவரை முக்கிய தெய்வமாக கொண்ட ஹிந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர் , கடவுள் நம்பிக்கையை அதிகமான அளவில் நமது மனதில் வார்த்துள்ளோம் ,இப்படி தன இருக்கும் என்று வடிவம் அமைத்துள்ளோம்,

 

ஆனால் இந்த கருத்தானது எந்தளவுக்கு சரியென்பது தெரியவில்லை ,நம் முன்னோர்கள் வடிவமைத்த சிலைக்கு இன்று வரையில் அதனை சரியாக செய்து வருகின்றோம் ,இதற்காக பெரிய பெரிய கோவில்களெல்லாம் தமிழ் மக்கள் அமைத்துள்ளனர் , இவருக்கு வள்ளி, தெய்வானை என்ற இரு மனைவிகள் உள்ளதாக கூறுகின்றனர் ,

உலக நாடுகளில் உள்ள அணைத்து தமிழர்களும் , இந்த கடவுளை தலைமுறை தலைமுறையாக கொண்டாடி வருகின்றனர் , சமீபத்தில் லண்டன் மாநகரில் முருகனின் தேரோட்டமானது நடைபெற்றது இதில் பல்வேறு தமிழ் மக்கள் கலந்து கொண்டனர் , இதனை பார்த்து ஆங்கிலேயர்கள் அசந்து போனார்கள் இதோ அதின் காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*