லாரியில இவ்ளோ லோடு ஏத்திட்டு வந்தா அப்புறம் என்னாகும் , பதைபதைக்கும் காணொளியை பாருங்க ..

தற்போது உள்ள அரசாங்கம் சாலையில் பாதுகாப்பான பயணத்துக்கு அரசு பலகட்ட ஆலோசனைகளை வழங்கிவருகிறது. ஆனாலும் அதற்கு பலரும் செவிமடுப்பது இல்லை. பாதுகாப்பான பயணத்துக்கு வாகன ஓட்டி மிகவும் சிறப்பானவராக அமைவதும் மிக அவசியம்.

வாகனத்தை ஓட்டுவதற்குத் தகுதியான அளவுக்கு அவர் ஏற்கனவே தூங்கி ஓய்வெடுத்து இருக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் அதையெல்லாம் மீறி டிரைவர் பயண களைப்பில் இருப்பார். பேருந்தில் பயணிகள் தூங்கினால் அது வெறுமனே கடந்து போகக் கூடிய செய்திதான்.

அதுவே ஓட்டுனர் தூங்கிவிட்டால் அது மறுநாள் தலைப்பு செய்தியாகி விடும்.சமீபத்தில் சரக்கு லாரி ஒன்று மலையில் உள்ள சாலையின் வழியாக சென்றது , அப்பொழுது மலையின் மீது ஏறமுடியாமல் திணறிய லாரியின் காணொளியானது தற்போது வெளியாகி உள்ளது அந்த காணொளியை நீங்களே பாருங்க ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*