லீக்கான அந்த வீடியோ…. அந்த நேரத்தில் எடுத்தது தான்…. உண்மையை உடைத்த நடிகை மாளவிகா மேனன்…!!

0
13
malavika mohan interview
malavika mohan interview

நடிகை மாளவிகா மேனன் கேரளாவை பூர்வீகமாக கொண்ட, மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

malavika mohan interview
malavika mohan interview

இதனைத்தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.

malavika mohan interview
malavika mohan interview

இந்த நிலையில் நடிகை மாளவிகா மேனன் சமூக வலைதள பக்கத்தில் தனக்கு நேர்ந்த துரதிஷ்டவசமான அனுபவங்களை வெளிப்படுத்தி உள்ளார்.  தன்னுடைய கசிந்த வீடியோ மற்றும் அதன் பின்னணியில் உள்ள உண்மை என்று வைரலான வீடியோவை பற்றி பதில் கொடுத்துள்ளார்.அதாவது படப்பிடிப்பின் பொழுது என்னுடைய வீடியோவை புகைப்பட கலைஞரே எடுத்து கசிய விட்டது போல் இருக்கிறது என்று கூறப்பட்டது. எனக்கும் அந்த வீடியோவை அனுப்பி வைத்தார்கள்.

malavika mohan interview
malavika mohan interview

அதன் பிறகு தான் விஷயம் தெரிந்தது அந்த வீடியோவில் இருப்பது நான் தான். எனக்கு தெரிந்த ஒரு புகைப்பட கலைஞர் மற்றும் மேக்கப் மனைவியுடன் போட்டோ சூட் செய்தேன். அந்த வீடியோவில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் கிராப் செய்து இணையத்தில் வைரல் ஆக்கி உள்ளதாக பேசியிருக்கிறார்.