
திவ்யா துரைசாமி, முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர், தற்போது சில திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “எதற்கும் துணிந்தவன்” என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது “குற்றமே குற்றம்” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் பிரபல நடிகரான ஜெய்யுடை சேர்ந்து நடித்துள்ளார் இவர்.மேலும், சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர், அடிக்கடி தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம், என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் தற்போது கருப்பு நிற லோ நெக் டாப் ஒன்றை அணிந்துகொண்டு ஹாட்டான சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார் நடிகை திவ்யா துரைசாமி. மேலும், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
View this post on Instagram
Leave a Reply