
கோலிவுட்டில் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த நடிகை பூனம் பாஜ்வாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும், சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் அசிட்டிவாக இருந்து வருகிறார் என்று சொல்ல்லாம்.
நடிகை பூனம் பாஜ்வா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் பட வாய்புகளுக்காக ஹாட்டான போட்டோக்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
நடிகை பூனம் பஜ்வா தற்போது தொடையழகு தெரிய கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும்.
View this post on Instagram
Leave a Reply