“வயசு ஏறுதே தவிர, அழகு குறைய மாட்டிங்குதே”… ஜீன்ஸில் ஷர்ட்டில் இளமை குறையாமல் இருக்கும் நடிகை குஷ்பு…

தமிழ் சினிமாவில் 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் குஷ்பூ. இவரின் படங்கள் அனைத்துமே எப்போதும் ஹிட் கொடுக்கும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இருபது வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் அரசியலில் களமிறங்கினார் குஷ்பு. மேலும், தற்போது குஷ்பூ உடல் எடையை குறைத்து மீண்டும் இளம் ஹீரோயினி போல காட்சி அளிக்குகிறார் நடிகை குஷ்பூ.

இந்நிலையில், தற்போது குஷ்புவின் மகள் படிப்பதற்காக வெளிநாடு செல்லும் போது அவரை வழி அனுப்புவதற்காக குஷ்பூ ஏர்போர்ட் சென்றுள்ளார். அப்போது அங்கு ஜீன்ஸ் போன்ற ஷர்ட்டில் போஸ் கொடுத்துள்ள குஷ்புவின் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ஷாக் ஆகி உள்ளனர் என்று சொல்லலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*