விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்க வைத்த நடிகை அமலா பால் , புகைப்படங்கள் உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் அறிமுகமாகி வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ஆடை போன்ற வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக தடம் பதித்தவர் நடிகை அமலாபால்.

2019 ல் ஆடை படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் அமலாபால். ஆனால் அதற்கு பிறகு அமலா பாலுக்கு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் போனது.இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தியானம், ஆசிரச வாசம், யோகா, ஊரை சுற்றுவது என இருந்து வந்தார் அமலாபால். சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் தான் என்ன செய்கிறார்,

எங்கிருக்கிறார் என்ற விபரங்களை ஃபோட்டோக்களாக பகிர்ந்து வந்தார்.இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு குட்டி ஸ்டோரி படத்தில் நடிக்க அமலாபாலுக்கு வாய்ப்பு கிடைத்தது.தெலுங்கி, மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தார். தெலுங்கில் வெப் சீரிசிலும் நடித்துள்ளார்.தற்போது கடாவர்திரைப்படத்தில் நடித்துள்ளார்,இவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*