விமானத்திற்குள்ளே மாஸாக என்ட்ரி கொடுத்த சிறுவனை பார்த்து இந்த பெண் ஊழியர் என்னவெல்லாம் செய்றாங்கன்னு நீங்களே பாருங்க ..

விமானம் என்பது ஆகாயத்தில் செல்லும் ஒரு வானூர்தியாகும் , இதனில் செல்வது என்பது ஏழை மக்களின் கனவாகவே இருந்து வருகிறது , ஆனால் வசதியானவர்களுக்கு அப்படி இல்லை அவர்களுக்கென்றே தனி விமானத்தை வாங்கி கொள்கின்றனர் ,

இதில் பணியாற்றும் ஊழிகள் அனைவரும் பணிவுடனும் , அக்கறையுடனும் பயணிகளை பாத்து கொள்வது வழக்கம் தான் , அப்பொழுது தான் மீண்டும் அந்த விமானத்தில் செல்ல நமது மனது லேசான நின்மதி தரும் என்பதை பலரும் கூறியிருக்கின்றனர் ,

சமீபத்தில் குழந்தை ஒன்று தனது நுழைவு சீட்டை எடுத்து சென்று விமானத்துக்குள் இருந்த ஊழியர் ஒருவரிடம் கொடுத்துள்ளார் , இதனை கண்ட அந்த ஊழியர் குழந்தையிடம் கொஞ்சி விளையாடும் காணொளியானது வெளியாகி உள்ளது ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*