
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சூரிய இவர் தமிழ் மொழிகளில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் , அது மட்டும் இன்றி 2D PRODUCTION என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் , சமீபத்தில் வெளியான விருமன் திரைப்படம் கூட இந்த நிறுவனமே தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது .
நடிகர் சூர்யா பல வெற்றி படங்களில் நடித்ததினால் இவருக்கென்று ரசிகர்கள் லட்ச கணக்கில் இருந்து வருகின்றனர் , இவர் சமீபத்தில் நடித்த ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது , இது தமிழராய் பிறந்த ஒவொருவருக்கும் கிடைத்த ஒரு பரிசாக தான் பார்க்கப்படுகிறது ,
தற்போது நடிகர் சூர்யா தனது மனைவி, அம்மா, தம்பி, தங்கை குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த அழகிய குடும்ப புகைப்படம் உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் ..
Leave a Reply