மறைந்த நடிகை சௌந்தர்யாவின் கணவரை பார்த்திருக்கீங்களா .? அறிய புகைப்படம் இதோ உங்களுக்காக ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து மக்களுக்கு மத்தியில் நல்ல பிரபலம் அடைந்த நடிகை தான் சௌந்தர்யா , இவர் ஒரு சில படங்களில் நடித்தாலும் மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் , இவரது சிறப்பானது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது என்று தான் சொல்லணும் ,

கர்நாடகா மாநிலத்தில் பிறந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிப்படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிகச்சிறந்த நடிகையாகக் கொண்டாடப்பட்டவர் சௌந்தர்யா.கரியரின் உச்சத்தில் இருந்தபோதே திடீரென இதே ஏப்ரல் 17-ம் தேதி 2004-ம் ஆண்டு விமான வி பத்தில் ம ரணமடைந்தார்.

நடிகை சௌந்தர்யா 2003ம் ஆண்டு சாப்ட்வேர் என்ஜினியர் ரகு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். கடந்த ஆண்டு மனைவி இருந்ததினால் மறுமணம் செய்து கொண்டதாக தெரிகிறது , தற்போது ரகுவும் – சௌந்தர்யாவும் இருக்கும் அறிய புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*