வீட்டு வாசலில் வந்து நின்ற போலீஸ் , பார்த்து ஷா க்காகிய பெண்கள் , இணையவாசிகளிடையே வியப்பூட்டும் காணொளி இதோ ..

காவல் துறை என்பது ஒரு மிக முக்கியமான ஒரு அரசு துறையாகும் , இதனை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை , சின்ன வயசில் எல்லாம் திருடன் போலீஸ் ஆட்டத்தை ஆடிருப்போம் , அதில் கிடைத்திடும் சந்தோஷமே தனி தான் ,

இவர்கள் இருக்கும் நம்பிக்கையில் தான் நடுரோட்டில் அச்சம் இல்லாமல் தைரியமாக நடமாட முடிகிறது , ஒரு சிலர் செய்யும் தவறினால் அணைத்து போலீஸ் மீதும் கரை படிந்து விடுகிறது , இந்த காக்கி சட்டையானது பலரது கனவாகவே இருந்து வருகிறது ..

சமீப காலங்களாக யு tube பிராங்க் என்ற தலைப்பில் பலரும் , பொதுமக்களை தொந்தரவு செய்து வருகின்றனர் , இதனால் ஒரு சிலரின் சேனல் ஆனது முடக்கப்பட்டு வருகின்றது , அதே போல் இந்த பெண் போலீஸ் வேடத்தில் செய்த பிராங்க் ஐ பாருங்க ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*