வெகு சிறப்பாக திருமண நாளை கொண்டாடிய சினேகன் , கன்னிகா வைரல் வீடியோ ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகராகவும் ,பாடல் வரிகள் எழுதுபவராகவும் ,பிண்ணனி பாடகராகவும் உள்ளவர் சினேகன் ,இவர் மக்களின் மத்தியில் பிரபலம் அடைவதற்காக பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ,

இதனால் நன்கு பிரபலம் அடைந்த இவர் அந்த சீசன்யில் இரண்டாம் இடத்தை பிடித்தார் ,இவர் கவிஞர் வைரமுத்து அசிஸ்டன்ட் ஆகா இருந்து வருகின்றார் ,சினேகன் தமிழில் இதுவரை 1500 பாடல்களுக்கும் மேல் எழுதி உள்ளார் ,இதன் மூலம் 750 படத்திற்கும் மேலாக இவரின் பாடலானது அமைந்துள்ளது ,

இவருக்கு சமீபத்தில் கன்னிகா ரவி என்பவரோடு திருமணம் செய்து கொண்டார் , தற்போது இவர் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார் , அதன் பிறகு நகைச்சுவை நடிகை ஆரத்தியுடன் திருமணநாளை கொண்டாடினர் சினேகன் மற்றும் கன்னிகா .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*