வெள்ளத்தில் சிக்கிய நாயை மீட்க இந்த நபர் எப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்குறாரு பாருங்க ..

மனித நேயமானது மறைந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிலர் மட்டுமே அதனை பாதுகாத்து வருகின்றனர் , இதனால் தான் கொஞ்சமாவது நமது ஊருக்கு மழை கிடைக்குது , இனம் போன்ற குறிப்பிட்ட காரணத்தினால் பிறர்க்கு உதவு செய்வதையே அ வ மானம் போல் நினைத்து கொள்கிறோம் ,

அது மட்டும் இல்லாமல் நாம் அவருக்கு செய்தோமே அவர் ஏன் நாக்கு உதவி செய்யவில்லை என்று நினைப்பது தவறு , எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செய்வதே உண்மையான உதவி என்று பல ஞானிகள் கூறி கேட்டிருப்போம் , ஆனால் இப்பொழுது தான் கண்கூடாக பார்க்கிறேன் ,

சில நாட்களுக்கு முன்னர் அடை மழையால் தமிழ்நாட்டு மக்களும் , வெளிமாநிலத்தவர்களும் அவதிப்பட்டு வந்தனர், அப்பொழுது கரை புறனு ஓடிய வெள்ளத்தில் தத்தளித்த நாயை பத்திரமாக மீட்கும் நபரின் காணொளியை பாருங்க , இதோ அந்த காணொளி உங்களுக்காக ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*